Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2024!!

0
Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2024!!

சென்னையில் செயல்படும் Accenture என்னும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Report Ops Associate பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Report Ops Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Accenture வேலைவாய்ப்பு 2024 :

Accenture நிறுவனத்தில் Report Ops Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Accenture கல்வித்தகுதி :

  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது கல்வி நிலையங்களில் B. Com, M. Com, CA Inter பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு மேற்கூறப்பட்ட பணிகளில் 1 முதல் 3 வருடங்கள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Record To Report – Account Reconciliation திறனுடன் இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 5

Accenture தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Accenture Job Application 2024

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!