ஆவின் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

2
ஆவின் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
ஆவின் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

ஆவின் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Executive, Technician, Driver & Milk Recorder பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.12.2020 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 15.12.2020 மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை ஆவின் வழங்கி உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் Manager, Executive, Technician, Driver & Milk Recorder
பணியிடங்கள் 176
கடைசி தேதி 09.12.2020 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 18 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் UG/PG/BE/B.Tech/ Diploma/ Any Degree + Typewriting/ 8th Pass முடித்திருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.250/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Apply Online Extension Notification Pdf

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!