10 வது தேர்ச்சிக்கு ரூ.50,000 ஊதியத்தில் ஆவினில் வேலை !

0
10 வது தேர்ச்சிக்கு ரூ.50,000 ஊதியத்தில் ஆவினில் வேலை !
10 வது தேர்ச்சிக்கு ரூ.50,000 ஊதியத்தில் ஆவினில் வேலை !
10 வது தேர்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை !

மூத்த தொழிற்சாலை உதவியாளர் எனப்படும் Senior Factory Assistant பதவிக்கு கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 05.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant)
பணியிடங்கள் 460
கடைசி தேதி 05.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
ஆவின் Senior Factory Assistant வேலைவாய்ப்பு விவரங்கள் 

ஆவின் நிறுவனத்தில் மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant) பதவிக்கு 460 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 க்குள் வயது வரம்பு இருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

எழுத்துத் தேர்வில் 85 மதிப்பெண்கள் மற்றும் வாய்வழி நேர்காணலில் 15 மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.15700-50000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notifcation 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!