ஆவின் நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊதியத்தில் வேலை – 460 காலிப்பணியிடங்கள்

2
ஆவின் நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊதியத்தில் வேலை - 460 காலிப்பணியிடங்கள்
ஆவின் நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊதியத்தில் வேலை - 460 காலிப்பணியிடங்கள்

ஆவின் SFA வேலைவாய்ப்பு 2020 – 460 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் ஆனது மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 16.11.2020 முதல் 05.12.2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant)
பணியிடங்கள் 460
கடைசி தேதி 05.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
ஆவின் Senior Factory Assistant காலிப்பணியிடங்கள்:
  1. Senior Factory Assistant (Dairying) 170
  2. Senior Factory Assistant (Lab) 20
  3. Senior Factory Assistant (Animal Husbandry) 70
  4. Senior Factory Assistant (Admn.) 70
  5. Senior Factory Assistant (Marketing) 60
  6. Senior Factory Assistant (Engg.) 70
ஆவின் வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் Senior Factory Assistant கல்வி தகுதி:

இந்த பணியிடங்களுக்கு 10/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு தகுதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

ஆவின் SFA மாத ஊதியம்:

Senior Factory Assistant – ரூ.15700-50000

ஆவின் விண்ணப்பிக்க கட்டணம்:
  • General – Rs.250
  • SC/ST/PWD – Rs.100
ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் Senior Factory Assistant எனப்படும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 05.12.2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Download Detailed Notification 2020 Pdf

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here