ரூ. 62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

2
ரூ. 62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !
ரூ. 62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !
ரூ. 62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

Manager, Extension Officer, Executive & Technician பணியிடங்களை நிரப்ப திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனம் ஆனது கடந்த டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இங்கு மொத்தம் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 05.01.2020 மற்றும் 06.01.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் நிறுவனம்
பணியின் பெயர் Manager, Extension Officer, Executive & Technician
பணியிடங்கள் 38
வயது வரம்பு 32
கல்வித்தகுதி 08 to Graduate Degree
ஊதியம் Rs.20,000/- to Rs.119500/-
கடைசி தேதி  05.01.2021 & 06.01.2021
Status Last Date Reminder
ஆவின் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் Manager, Extension Officer, Executive & Technician பதவிக்கு மொத்தம் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.
  3. இந்த பணிகளுக்கு 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் MBA முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
  4. விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  5. அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20000 முதல் ரூ.119500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!