திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு !

5
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு !
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு !
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு !

திருப்பூர்மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, Driver, Manager மற்றும் Extension officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.01.2020 மற்றும் 06.01.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் திருப்பூர் ஆவின்
பணியின் பெயர் Manager, Extension Officer, Executive & Technician
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க இறுதி நாள் 05.01.2020 & 06.01.2020
Status Notification Released
திருப்பூர் ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
 • Manager – 05
 • Deputy Manager – 04
 • Extension officer Gr-II – 02
 • Executive – 10
 • Junior Executive – 03
 • Private secretary – 01
 • Technician – 05
 • Light Vehicle Driver – 03
 • Heavy Vehicle Driver (HVD) – 05
ஆவின் வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் கல்வி தகுதி:
 • Technician: 8th/10th + ITI/Diploma/Bioer Certificate
 • Driver: 8th Pass + License + 3 years experience
 • Manager : UG (Veterinary Science)/ MBA/ CA Inter/ICWA
 • Executive : Degree in Science
 • Senior Factory Assistant: +2/ ITI in any trade
ஆவின் தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆவின் நிறுவன மாத வருமானம்:
 • Manager – ரூ.37700 – 119500
 • Deputy Manager – ரூ.35900- 112500
 • Extension officer Gr-II – ரூ.20600- 65500
 • Executive – ரூ.20000- 63500
 • Junior Executive – ரூ.19500- 62000
 • Private secretary – ரூ.19500- 62000
 • Technician – ரூ.19,500 -62,000
 • Light Vehicle Driver – ரூ.19,500 -62,000
 • Heavy Vehicle Driver (HVD) – ரூ.19,500 -62,000
ஆவின் விண்ணப்பிக்க கட்டணம்:
 1. General – ரூ.250/-
 2. SC/ST – ரூ.Rs.100/-
ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் http://www.aavinmilk.com/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து The General Manager, The Tiruppur District Cooperative Milk Producers’ Union Limited, Veerapandy Pirivu, Palladam Road, Tiruppur-641605 என்ற முகவரிக்கு 05.01.2020 மற்றும் 06.01.2020 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 1 Pdf

Download Notification 2020 2 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!