ஆவின் மதுரை Junior Executive & Extension Officer வேலைவாய்ப்பு 2021

4
ஆவின் மதுரை Junior Executive & Extension Officer வேலைவாய்ப்பு
ஆவின் மதுரை Junior Executive & Extension Officer வேலைவாய்ப்பு
ஆவின் மதுரை Junior Executive & Extension Officer வேலைவாய்ப்பு 2021

ஆவின் மதுரையில் காலியாக உள்ள Junior Executive மற்றும் Extension Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 03.03.2021 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆவின் மதுரை
பணியின் பெயர் Junior Executive & Extension Officer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்கும் தேதி 03.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆவின் மதுரை காலிப்பணியிடங்கள்:

Junior Executive மற்றும் Extension Officer பதவிக்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
இளநிலை செயலர்:
  • எந்தவொரு துறையிலும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விரிவாக்க அலுவலர்:

எந்தவொரு துறையிலும் பட்டதாரி ஆக இருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி மற்றும் எம்.பி.சி.எஸ்ஸில் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.

ஆவின் மதுரை மாத சம்பளம்:
  1. இளநிலை செயலர்: ரூ.19500-62000
  2. விரிவாக்க அலுவலர்: ரூ.20600-65500
Download TNPSC Notification 2021 
விண்ணப்ப கட்டணம்:
  • OC/BC/MBC/DNC பிரிவினருக்கு – ரூ.250/-
  • SC/SCA/ST பிரிவினருக்கு – ரூ.100/-
Aavin தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து பொது மேலாளர், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், சிவகங்கை சாலை, மதுரை -625020 என்ற முகவரிக்கு 03.03.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2021

Download Aavin Application Form

மற்ற மாவட்டங்களுக்கான ஆவின் வேலைவாய்ப்புகள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. நான் அரசு வேலை செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் ஆவின் பால் வேலைகிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!