ஆவின் கடலூர் வேலைவாய்ப்பு 2021 – 8/10/12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

4
ஆவின் கடலூர் வேலைவாய்ப்பு 2021
ஆவின் கடலூர் வேலைவாய்ப்பு 2021

ஆவின் கடலூர் வேலைவாய்ப்பு 2021
8/10/12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் ஆனது SFA, Technician, Driver, Executive மற்றும் Manager பணியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி 2021 ஆம் ஆண்டிற்கான ஆவின் ஆட்சேர்ப்பில் மொத்தம் 14காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க aavinmilk.com என்ற ஆவினின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 11-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஆவின் நிறுவனம் 
பணியின் பெயர் SFA, Technician, Driver, Executive மற்றும் Manager
பணியிடங்கள் 14
கடைசி தேதி 11.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆவின் கடலூர் காலிப்பணியிடங்கள்:
 • Manager : 01
 • Deputy Manager :01
 • Executive (Office) : 02
 • Executive (Lab) : 01
 • Junior Executive : 03
 • Private Secretary : 01
 • Light Vehicle Driver : 01
 • Technician : 01
 • Senior Factory Assistant : 02
ஆவின் பணியிடங்களுக்கான வயது வரம்பு:

01.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK
BANK
ஆவின் கல்வி தகுதி:

08th/ SSLC/ 12th/ ITI/ Diploma/ Degree/ படித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
 1. Manager : Rs.55,500 to Rs.1,75,700
 2. Deputy Manager :Rs.35,600 to Rs.1,12,800
 3. Executive (Office) : Rs.20,600 to Rs.65,500
 4. Executive (Lab) :Rs.20,000 to Rs.63,600
 5. Junior Executive :Rs.19,500 to Rs.62,000
 6. Private Secretary : Rs.20,600 to Rs.65,500
 7. Light Vehicle Driver : Rs.19,500 to Rs.62,000
 8. Technician : Rs.19,500 to Rs.62,000
 9. Senior Factory Assistant : Rs.15,700 to Rs.50,000
தேர்வு செயல் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கட்டணம்:
 1. SC/ ST/ SCA பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Application and Processing Fees ரூ. 100/- செலுத்த வேண்டும்.
 2. General போன்ற பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு application and processing fee ரூ. 250/- செலுத்த வேண்டும்.
ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Limited, Sethiathope, Cuddalore-608702. என்ற முகவரிக்கு 11-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!