இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள் !!!!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) இருந்து அங்கு காலியாக உள்ளதாக Medical Consultant (Non- Specialist Doctor) பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AAI |
பணியின் பெயர் | Medical Consultant (Non- Specialist Doctor) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 01.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
AAI காலிப்பணியிடங்கள் :
Medical Consultant (Non- Specialist Doctor) பணிகளுக்கு என இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS டிகிரி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 01.03.2021 அன்றுக்குள் பொது மேலாளர் (மனிதவள), இந்திய விமான நிலைய ஆணையம், பிராந்திய தலைமையகம், தெற்கு மண்டலம், செயல்பாட்டு அலுவலகங்கள் வளாகம், மீனம்பாக்கம், சென்னை – 27 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.