விமான நிலைய ஆணையத்தில் வேலை ! – 368 காலிப்பணியிடங்கள்

0
விமான நிலைய ஆணையத்தில் வேலை ! - 368 காலிப்பணியிடங்கள்
விமான நிலைய ஆணையத்தில் வேலை ! - 368 காலிப்பணியிடங்கள்

விமான நிலைய ஆணையத்தில் வேலை ! – 368 காலிப்பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Managers and Junior Executives பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த இந்திய பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு ஆன்லைன் பதிவு முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AAI
பணியின் பெயர் Managers and Junior Executives
பணியிடங்கள் 368
கடைசி தேதி 15.12.2020-14.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
AAI காலிப்பணியிடங்கள் :

AAI ஆணையத்தில் Managers and Junior Executives பணிகளுக்கு 368 காலிப்பணியிடங்கள் உள்ளன.

AERO (AAI) வயது வரம்பு :
  • Manager : 30.11.2020 தேதி கணக்கின் படி அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம்.
  • Junior Executive : 30.11.2020 தேதி கணக்கின் படி அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம்
AAI கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate/ MBA/ Bachelor’s degree/ B.E./B. Tech/ B. Sc. (Engg.) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AAI AERO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை ஊதியம் பெறுவர்.

விமான நிலைய ஆணைய தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Documents verification / Interview / Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

AAI விண்ணப்பக்கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
  • SC/ST/Female விண்ணப்பதாரர்கள் – ரூ.170/-
  • PWD மற்றும் Apprentices – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 15.12.2020 அன்று முதல் 14.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

AAI AERO Managers and Junior Executives Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!