உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யணுமா? – இத ஃபாலோ பண்ணுங்க போதும்!

0
உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யணுமா? - இத ஃபாலோ பண்ணுங்க போதும்!
உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யணுமா? - இத ஃபாலோ பண்ணுங்க போதும்!
உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யணுமா? – இத ஃபாலோ பண்ணுங்க போதும்!

ஆதார் ஆணையம் வழங்கியுள்ள ஆதார் அட்டையில் உள்ள திருத்தங்களை செய்வதை மிகவும் கடினமான பணியாக நினைத்து அதை செய்யாமல் வைத்திருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஆதார் அட்டை:

ஆதார் அட்டை தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையாக உள்ளது. நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக உள்ள இந்த ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள சில விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். இதற்கு அடித்தளமாக நமது மொபைல் போன் எண்ணை எவ்வாறு மாற்றுவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1, 2, 2A 2023 – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

மொபைல் நம்பர் மாற்றும் வழிமுறைகள்:
  • முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் “Locate Enrollment Center” என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் மூலம் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தின் முகவரி கிடைக்கும்.
  • இப்பொழுது, அந்த ஆதார் மையத்தை அணுகி, மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை பெற்று, முழுவதுமாக பூர்த்தி செய்து ரூ.50 கட்டணத்தையும் செலுத்தி கொள்ள வேண்டும்.
  • இந்த செயல்பாடு விரைவில் முடிக்கப்பட்டு உங்களுக்கு குறுந்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!