“பயணிகள் கவனத்திற்கு” ராமநாதபுரம்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

0
"??????? ???????????" ???????????- ???????? ????? ??????? ?????..!! ?????? ??????? ?????????..!!
"பயணிகள் கவனத்திற்கு" ராமநாதபுரம்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
“பயணிகள் கவனத்திற்கு” ராமநாதபுரம்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் என பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், சொந்த ஊர்களுக்கு சென்று சென்னைக்கு மக்கள் திரும்ப வர ஏதுவாக ராமநாதபுரம்- தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ராமநாதபுரத்தில் இருந்து நவம்பர் 3 தேதி பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!