ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !! – விண்ணப்பிக்க இறுதி நாள்
ஆதார் துறையில் காலியாக உள்ள Senior Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பு முன்னதாகவே வெளியாகி இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
- பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தில் டிப்ளோமா அல்லது அதற்கு சமமான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பத்தார்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய 08.02.2021 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Senior Manager |
பணியிடங்கள் | Various |
வயது வரம்பு | 50 |
கல்வித்தகுதி | Diploma |
தேர்ந்தெடுக்கும் முறை | Test & Interview |
கடைசி தேதி | 08.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Any govt job plz inform me