ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !
ஆதார் துறையில் காலியாக உள்ள Senior Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் 08.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ஆதார் துறை |
பணியின் பெயர் | Senior Manager |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 08.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UIDAI NISG காலிப்பணியிடங்கள்:
Senior Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager பதவிக்கான கல்வி தகுதி:
அரசு / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிர்வாகத்தில் டிப்ளோமா அல்லது அதற்கு சமமான தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
UIDAI வயது வரம்பு:
31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஆதார் பணிகளுக்கான தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் test/ interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 08.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைனின் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tiruvannamalai district job vacancy notification
Hai
I need government job