பொறியியல் முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) இருந்து Graduate Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு அனைத்து இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் Graduate & Technical Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ONGC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் BE/ B.Tech/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறுவர்.
- விண்ணப்பதாரர்கள் Academic மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 01.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் | ONGC |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 25 |
கல்வித்தகுதி | BE, B.Tech, Diploma |
ஊதியம் | Rs.8,000/- to Rs.10,000/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Academic & Interview |
கடைசி தேதி | 01.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |