மாதம் பிறந்தால் ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
Medical Officer பணிகளை நிரப்ப மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ONGC |
பணியின் பெயர் | Medical Officer |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 27.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ONGC பணியிடங்கள் :
ONGC கழகத்தில் இருந்து Medical Officer பணிகளுக்கு என 03 காலியிடங்கள் உள்ளது.
ONGC கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அக்கல்லூரியில் கல்லூரியில் Bachelor of Medicine and Bachelor of Surgery (M.B.B.S) பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
ONGC ஊதிய விவரம் :
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.75,000/- வரை மாத சம்பளம் பெறுவர்.
ONGC தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |