இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 !
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அதன் திட்ட அசோசியேட் மற்றும் நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான காலியிட வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை 04.11.2020 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் |
பணியின் பெயர் | Project Associate, Executive Officer |
பணியிடங்கள் | 20 |
கடைசி தேதி | 04.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலியிடங்கள் :
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் ICAR அதன் Project Associate, Executive Officer பதவிக்கான 20 காலியிடம் நிரப்பப்பட உள்ளது.
ICAR கல்வித்தகுதி :
- M.Com / CA முடித்த பட்டதாரிகள் Project Associate, Executive Officer பணிக்கு விண்ணப்பிக்க தகியானவர்கள்.
- மேலும் 2 அல்லது 5 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ICAR வயது வரம்பு:
- Project Associate, Executive Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
- மேலும் வயது தளர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
ICAR ஊதியம் :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு ரூ.11.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் – வரை ஊதியம் வழங்கப்படும்.
ICAR தேர்ந்தெடுக்கும் முறை:
Project Associate, Executive Officer இப்பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ICAR விண்ணப்பிக்கும் முறை:
Project Associate, Executive Officer பணிக்கு ஆர்வமுள்ள பட்டதாரிகள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை DOWNLOAD செய்து நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.
Download Notification for Project Associate – Technical
Download Notification for Executive Office (Technical-Accounts/ Administration)
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்