ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !

0
ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு நாளை நேர்காணல் நடைபெற இருப்பதால் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்கள் உடனே கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020
வாரியத்தின் பெயர் ஆவின்
பணிகள் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
மொத்த பணியிடங்கள் 02
மாத ஊதியம் ரூ.30000/- to ரூ.40000/-
நேர்காணல்நடைபெறும் நாள் 04.11.2020
ஆவின் மதுரை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு 02 காலிப்பணியிடம் உள்ளது.
  • 30.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.
  • மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்க்கு மாதம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 04.11.2020 ஆம் தேதி நடைபெற உள்ளது.ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 04.11.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!