HPCL வேலைவாய்ப்பு 2020
HPCL ஆராய்ச்சி மற்றும் திட்ட இணை பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பெங்களூரு சென்டருக்கான நிலையான கால ஆராய்ச்சி மற்றும் திட்ட கூட்டாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப்பிக்கலாம். இப்பணிக்காக வயது வரம்பு கல்வித்தகுதி மற்றும் ஊதிய விவரங்களை அறிய கீழே காணவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய அதன் அதிகாரபூர்வத்தளத்தை பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | HPCL |
பணியின் பெயர் | Project & Research Associate |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 20.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
இப்பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Ph.D., – Chemistry/ Ph.D., – Bio Science/Microbiology/Biotechnology/ Ph.D. –Engineering/ M.Tech/MSc/BSc/Diploma/PG Diploma முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.65,000/- முதல் ரூ.85,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதல் சரிப்பரப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப்பிக்கலாம். இப்பணிக்காக வயது வரம்பு கல்வித்தகுதி மற்றும் ஊதிய விவரங்களை அறிய கீழே காணவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய அதன் அதிகாரபூர்வத்தளத்தை பார்வையிடவும்.
HPCL Research Associates Recruitment 2020 Notification PDF
HPCL Project Associates Recruitment 2020 Notification PDF
Apply Online
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்