GST வேலை வாய்ப்பு 2020
ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் செயலகம் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து இயக்குநர், துணை செயலாளர் மற்றும் கீழ் செயலாளர் பதவிக்கான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் முற்றிலும் 04 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன. புது தில்லியில் மத்திய அரசு வேலை தேடும் விண்ணப்பதாரர்கள், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்கு அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல், தகுதி அளவுகோல்கள், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | GST |
பணியின் பெயர் | இயக்குநர், துணை செயலாளர் |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 60 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் செயலகம் அதன் 04 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது குறித்து குறிப்பிடவில்லை.மேலும் அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
இப்பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் ANY DEGREE முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதல் சரிப்பரப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்கு அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.
Download Notification
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்