HPCL வேலை வாய்ப்பு 2020

0
HPCL வேலை வாய்ப்பு 2020
HPCL வேலை வாய்ப்பு 2020
HPCL வேலை வாய்ப்பு 2020
HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED அதன் RESEARCH FELLOW/PROJECT ASSOCIATE காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக அக்டோபர் 20 வரை விண்ணப்பிக்கலாம் . இப்பணிக்காக வயது வரம்பு கல்வித்தகுதி மற்றும் ஊதிய விவரங்களை அறிய கீழே காணவும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய அதன் அதிகாரபூர்வத்தளத்தை பார்வையிடவும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம்
HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED
பணியின் பெயர் Project & Research Associate
பணியிடங்கள்
                             பல்வேறு
கடைசி தேதி
                         அக்டோபர்  20
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

காலிப்பணியிடங்கள்:

HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED அதன் RESEARCH FELLOW/PROJECT ASSOCIATE  பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் BE/ME/PH.D/B.SC/M.SC முடித்திருக்க வேண்டும். மேலும் 3 அல்லது 4 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதல் சரிப்பரப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!