தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வேலைவாய்ப்பு 2020 !
IEC Specialist பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆனது கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 15.09.2020 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த நாட்களே உள்ளதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் |
பணியின் பெயர் | IEC Specialist |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிட விவரங்கள்:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் IEC Specialist பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
01.01.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
முதுகலை பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
மாத வருமானம்:
- 85,000/- for post graduate degree holders
- 70,000/- for bachelore degree holders
- 50,000/- for diploma holders.
முக்கிய நாட்கள்:
- ஆன்லைன் அறிவிக்கை வெளியான நாள்: 28.08.2020
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 29.08.2020
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 15.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்