கொச்சின் கப்பல் தளத்தில் வேலை 2020
கொச்சின் கப்பல் தளத்தில் General Worker பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாதம் வெளியாகி இருந்தது. பதிவு செய்ய விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. தற்போது கடைசி தேதி நெருங்கி விட்டதால் செய்யாதவர்கள் விரைவில் விண்ணப்பியது கொள்ளலாம்.
நிறுவனம் | Cochin Shipyard Limited |
பணியின் பெயர் | General Worker |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 05.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
VOC துறைமுக கழகத்தில் General Worker பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 17,300 /- முதல் அதிகபட்சம் ரூ. 18,400 /- சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 05.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.09.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்