TNEB Field Assistant Syllabus – Download Exam Pattern (பாடத்திட்டம் & தேர்வு மாதிரி)
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகத்தில் (TNEB- TANGEDCO) இருந்து காலியாக உள்ள 2900 கள பணியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகி உள்ளது. மேலும் அதில் பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
TNEB Notification PDF
அமைப்பின் பெயர் | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்க கழகம் |
பணியின் பெயர் | கள பணியாளர் |
பணியிடங்கள் | 2900 |
ஊதிய விவரம் | 19800 – 59900 |
பதிவு செய்ய ஆரம்ப தேதி | 15.02.2021 |
பதிவு செய்ய கடைசி தேதி | 16.03.2021 |
TNEB தேர்வு மாதிரி :
Name of the Post |
Duration of the Examination | Syllabi |
Field Assistant(Trainee) |
2 Hours |
The Question paper will have three parts. Part I, Part II and Part III. The questions will be of Objective type and will be set at ITI level. |
QUESTIONS AND EVALUATION SCHEME:
Type |
No. of Questions | No. of alternative answers |
Max mark for correct answer |
Part I |
20 | 4 | 1 |
Part II | 20 | 4 |
1 |
Part III |
60 | 4 |
1 |
TNEB Filed Assistant AE Exam Pattern:
SUBJECT (OMR EXAMINATION) |
DURATION |
MAXIMUM MARKS |
|
Part – I General Tamil and General English |
20 items/ marks | 2 Hours |
100 |
Part – II Aptitude & Mental Ability Test |
20 items/ marks | ||
Part – III Subject oriented |
60 items/ marks |
TNEB பாடத்திட்டங்கள் :
PART -I
GENERAL ENGLISH
Grammar :
- Match the following words and Phrases given in Column A with their meanings in Column B.
- Choose the correct ‘Synonyms’ for the underlined word from the options given
- Choose the correct ‘Antonyms’ for the underlined word from the options given
- Select the correct word (Prefix and Suffix)
- Fill in the blanks with suitable Article
- Fill in the blanks with suitable Preposition
- Select the correct Question Tag
இலக்கணம் :
- பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்.
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை/ பிழைகளை நீக்குதல் மரபுப்பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல்/ பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
PART –II
APTITUDE & MENTAL ABILITY TESTS
Conversion of information to data Collection, compilation and presentation of data Tables, graphs, diagrams Analytical interpretation of data Simplification –Percentage Highest Common Factor (HCF) Lowest Common Multiple (LCM) Ratio and Proportion Simple interest Compound interest Time and Work Logical Reasoning – Puzzles Visual Reasoning Number Series.
PART -III
FIELD ASSISTANT (ITI – Electrician/Wireman)
- Basic Safety introduction – Personal protection – Elementary First Aid.
- Fundamental of electricity. Electron theory-free, Electron – Fundamental terms, definitions, units & effects of electric current
- Properties of conductors, insulators and semi-conductors. Types of wires & cables standard wire gauge.
- Ohm’s Law, Simple electrical Circuits and problems. Kirchoff’s Laws and applications, Wheatstone bridge principle.
- Routine care & maintenance of Batteries. Electric Wirings, I.E. rules, Types of wirings. Earthing.
- Wiring System – PVC, concealed system. Fuses, Relays, Miniature circuit breakers (MCB), ELCB, etc.