NTRO வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள Scientist, Head Security Assistant, Deputy Director, Assistant Accounts Officer/ Assistant Audit Officer, Section Officer, Personal Assistant & Private Secretary போன்ற பல்வேறு பணிகளுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை 2020
பணியிடங்கள் ;
மொத்தம் 39 Scientist, Head Security Assistant, Deputy Director, Assistant Accounts Officer/ Assistant Audit Officer, Section Officer, Personal Assistant & Private Secretary பணியிடங்கள் காலியாக உள்ளன.
தேசிய வானிலை ஆய்வு மையத்தில் வேலை 2020
வயது வரம்பு ;
56 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் ;
சம்பத்தப்பட்ட துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
மத்திய நிதி அயோக்கில் வேலை 2020
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.05.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
NTRO Recruitment 2020 Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I am very poor family.