RCB வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
RCB வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
RCB வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

RCB வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

உயிரிதொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள Assistant Engineer, Technical Officer, Technical Assistant and Section Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பணியிடங்கள் ;

மொத்தம் 06 Assistant Engineer, Technical Officer, Technical Assistant and Section Officerபணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் பொறியியல் / டிகிரி தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 35400 முதல் ரூ. 142400 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

RCB Recruitment 2020 Notification

Apply Online

Official Site

Last Date Extended Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!