OMCL வேலை அறிவிப்பு 2020
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் அனாலிசிஸ் இன்ஜினியர், ஸ்டாஃப் நர்ஸ் மற்றும் கேபிள் ஜாய்னர் ஆகிய பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்ய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பித்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைனில் 31.03.2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*Read More Latest Government Job 2020*
OMCL வேலைஅறிவிப்பு 2020
அமைப்பு | வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட்(OMCL) |
பணிகள் | டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் அனாலிசிஸ் இன்ஜினியர், ஸ்டாஃப் நர்ஸ்,கேபிள் ஜாய்னர் |
விண்ணப்பிக்க இறுதிநாள் | 31.03.2020 |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.Sc Nursing, Master or PhD /Bachelor Degree in Electrical Engineering முடித்திருக்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
ஊதிய விவரம் :
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.80,000 /- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Written Test and Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
OMCL Recruitment 2020 Notification
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்