2026-ல் வங்கி அதிகாரி ஆகணுமா? 50,000+வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!
2026-ஆம் ஆண்டு வங்கித் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமையப்போகிறது.ஏறத்தாழ 50,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள உங்களுக்குத் தேவையானது சரியான பயிற்சியும், துல்லியமான வழிகாட்டலும் மட்டுமே.
அதை வழங்க ‘ExamsDaily’ தனது வெற்றிக் கவச திட்டத்துடன் உங்களை வரவேற்கிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கல்வி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருந்தால் போதும்.இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புண்டு.
வயது:
கிளார்க் பணிக்கு 28 வயது வரையிலும்,அதிகாரி (PO) பணிக்கு 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
மொழி:
தமிழகத்தில் வங்கிப் பணியில் சேர தமிழ் பேசவும்,எழுதவும் தெரிந்திருப்பது கூடுதல் பலம்.
EXAMS DAILY உங்களுக்கு எப்படி உதவும்? நாங்கள் வெறும் பயிற்சி மையமாக இல்லாமல், உங்களின் வெற்றிக்கான ஒரு தளமாக இருக்கிறோம்.
✅ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள்.
✅ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எளிமையாகப் புரியக்கூடிய பாடப்புத்தகங்கள்
✅ தேர்வை எதிர்கொள்ளும் பயத்தைப் போக்க, நிஜத் தேர்வு போன்றே வடிவமைக்கப்பட்ட அதிநவீன மாதிரித் தேர்வு மையம் (Mock Test Center).