TANUVAS பல்கலைக்கழத்தில் ரூ 57,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்

0
TANUVAS ???????????????? ?? 57,700 ??????????? ????? ???????????? - ???? ????????????????
TANUVAS பல்கலைக்கழத்தில் ரூ 57,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்

TANUVAS பல்கலைக்கழத்தில் ரூ 57,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்

Tamil Nadu Veterinary and Animal Science University எனப்படும்  TANUVAS  ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 53 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 53 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? உங்களுக்காகவே ரூ.71,900 ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு…!! முழு விவரங்களுடன்

 

வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.57,700 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் recruitmenttcp@tanuvas.org.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.06.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Download Notification PDF

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!