ரயில்வே தேர்வர்களின் கவனத்திற்கு., வெளியானது RRB NTPC தேர்வு தேதி… முழு விவரங்கள் இங்கே!!

0

ரயில்வே தேர்வர்களின் கவனத்திற்கு., வெளியானது RRB NTPC தேர்வு தேதி… முழு விவரங்கள் இங்கே!!

 

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையத்தால் நிரப்பப்படுகின்றன. அதன்படி ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் (NTPC) 11,558 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தற்போது இந்த தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது RRB NTPC தேர்வுக்கான கணினி தேர்வு வரும் ஜூன் 5 முதல் ஜூன் 24 தேதி வரை நடைபெறும் என்று ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

TNPSC 2025 Group 4 தமிழ் தகுதி தேர்வு., 100க்கு 100 பெற இந்த ஒரு வீடியோ போதும்.,

RRB NTPC 2025:

மொத்த காலியிடங்கள்: 11,558

ஆட்சேர்ப்பு பதவிகள்: பட்டதாரி மற்றும் இளங்கலைப் பட்டதாரி பணியிடங்கள்

தேர்வு முறை:

CBT 1 (முதலாவது கணினி அடிப்படையிலான தேர்வு)
CBT 2 (இரண்டாவது கணினி அடிப்படையிலான தேர்வு)
திறன் சோதனை (Skill Test)
ஆவண சரிபார்ப்பு (Document Verification)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!