கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துறீங்களா? உங்களுக்கான பதிவு இதோ!
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பணம் செலுத்துவது அவசியம். ஒரு முறை தாமதமாக பணம் செலுத்துவது கூட உங்கள் மதிப்பெண்ணை குறைக்கக்கூடும்.
ஆதார் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கை பதிவு இதோ!
உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை கவனித்து 30% க்கும் குறைவாக வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, உங்கள் கடன் வரம்பு ரூ.10 லட்சமாக இருந்தால், ரூ.7 லட்சத்திற்கும் குறைவாக செலவிடுங்கள். பழைய கிரெடிட் கார்டுகளை மூட வேண்டாம், அதிகமாக புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம், உங்கள் கடன் அறிக்கையை தவறாமல் சரிபார்க்கவும். உங்கள் கடன் வரம்பை அதிகரித்து உங்கள் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க முடியும்.























