IPL 2025 தொடர் மீண்டும் மே 16-ல் தொடங்குகிறதா..? சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்..!!

0
IPL 2025 ????? ???????? ?? 16-?? ????????????..? ????? ???? ??????? ??????? ?????..!!
IPL 2025 தொடர் மீண்டும் மே 16-ல் தொடங்குகிறதா..? சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்..!!

IPL 2025 தொடர் மீண்டும் மே 16-ல் தொடங்குகிறதா..? சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்..!!

IPL 2025 தொடரின் 18 வது சீசனானது கடந்த மார்ச் 22 ம் தேதி தொடங்கி விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்து கொண்டிருந்த IPL தொடரானது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. மேலும், ஒத்திவைக்கப்படும் போது சரியான தேதி குறிப்பிடத்தால் எப்போது IPL தொடர் மீண்டும் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி..!! “ஒரு சகாப்தம் நிறைவு” பெற்றதாக BCCI புகழாரம்..!!

இந்நிலையில், நிறுத்தப்பட்ட IPL 2025 தொடரானது வரும் மே 16 அல்லது 17 ஆம் தேதி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!