நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

0
??? ?????????????? ??? ?????? ??????.. ?????? ????? ?????? ????? ???????.. ??????????? ????? ??????? ????????..??
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

சர்வதேச பொருளாதார சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, உலக நாடுகளிடையே நிகழும் போர் உள்ளிட்டவை காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மக்களின் கவனத்திற்கு.. நாளை (04-05-2025) மின்தடையா..?? மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

மேலும், “தமிழகத்தில் நேற்று (02-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (04-05-2025) எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!