Today Gold Rate: அட்சய திருதியை முன்னிட்டு எரிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

0
Today Gold Rate: ??????? ????????? ???????? ?????? ????? ?????? ????.. ??????????? ????? ??????? ???? ????????..??
Today Gold Rate: குறைந்த வேகத்தில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு என்ன தெரியுமா..??

Today Gold Rate: அட்சய திருதியை முன்னிட்டு எரிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

தங்கத்தின் விலையானது 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிரடியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதி ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்து, சவரனுக்கு ரூ.74,320 எனும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (28-04-2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தமிழக அரசில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

இதை தொடர்ந்து, “தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு இன்று (29-04-2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,980 ஆகவும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,840 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!