நகை பிரியர்களுக்கு கவனத்திற்கு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

0
??? ?????????????? ???????????.. ?????? ????? ??????? ?????? ?????.. ??????????? ????? ??????? ????????..??
நகை பிரியர்களுக்கு கவனத்திற்கு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

நகை பிரியர்களுக்கு கவனத்திற்கு.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக சர்வதேச பங்குசந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீட்டாக தங்கத்தை கருதி அதை  வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் “நேற்று (18-04-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

JEE Main தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்நிலையில் இன்று (19-04-2025) தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.8,945-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது தொடர்ந்து நான்காவது நாளாக ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது”.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!