உங்களுக்கு இலவச தையல் மெஷின் வேணுமா..? அப்போ இத மட்டும் பண்ணுங்க..!!

0

பெண்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்கள் சமையலறையிலே நேரம் செலவழிக்காமல், பொருளாதார சுதந்திரத்தோடு செயல்பட வேண்டும் என்பதற்காகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அவ்வாறான ஒரு திட்டம் குறித்து கீழே விரிவாக காண்போம்.

தமிழக மக்கள் கவனத்திற்கு…!! ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை…! அரசு அறிவிப்பு ..!

அதாவது, பெண்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு PM இலவச சிலாய் இயந்திர யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 50,000 பெண்களுக்கு இலவசமாக தையல் மெஷின் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பலன் பெற விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்படிவம் பெற்று பூரித்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 25, 2025 ம் தேதியே கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!