Today Gold Rate : கிடுகிடுவென உயரும் தங்கம் விலை..!! இன்று எவ்வளவு தெரியுமா..?
சர்வதேச சந்தையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலையை பொறுத்தே இந்தியாவில் தங்கத்தின் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சர்வதேச சந்தையானது ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் இந்தியாவில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்க விலை நிலவரத்தை கீழே விரிவாக காணலாம்.
அதாவது, இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 70,160க்கும் ஒரு கிராம் ரூ. 8,770 க்கும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி ஒரு கிராம் ரூ 110க்கும் ஒரு கிலோ ரூ 1,10,000க்கும் விற்பனையாகிறது.



























