தமிழ் புத்தாண்டன்று (14.04.2025)  மின்தடை செய்யப்படுமா…? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!  

0
????? ????????????? (14.04.2025)  ??????? ????????????…? ???? ????????? ??????? ?????..!!  ????? ????????????? (14.04.2025)  ??????? ????????????…? ???? ????????? ??????? ?????..!!  
தமிழ் புத்தாண்டன்று (14.04.2025)  மின்தடை செய்யப்படுமா…? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!  

தமிழ் புத்தாண்டன்று (14.04.2025)  மின்தடை செய்யப்படுமா…? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!  

மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மின்பாதையில் உள்ள பழுதுகளை சரி செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் மின்தடை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டான நாளை மின்தடை செய்யப்படுமா என பயனர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Today Gold Rate : கிடுகிடுவென உயரும் தங்கம் விலை..!! இன்று எவ்வளவு தெரியுமா..?

இது குறித்து பதிலளித்த மின் ஊழியர்கள், பொதுவாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், மக்களின் மின்தேவையை கருத்தில் கொண்டு மின்தடையானது செய்யப்படாது என தெரிவித்துள்ளனர். எனவே, மக்கள் கவலையின்றி தமிழ் புத்தாண்டை கொண்டாடலாம்.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!