NPCIL நிறுவனத்தில் Executive வேலை – 400 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Executive Trainees பணிகளுக்கு காலியாக உள்ள 400 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NPCIL பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive Trainees பணிக்கென காலியாக உள்ள 400 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Mechanical – 150 பணியிடங்கள்
- Chemical – 60 பணியிடங்கள்
- Electrical – 80 பணியிடங்கள்
- Electronics – 45 பணியிடங்கள்
- Instrumentation – 20 பணியிடங்கள்
- Civil – 45 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் BE / B Tech / B Sc / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NPCIL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ECHS ஆணையத்தில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.74,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























