திருச்சிராப்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் Counsellors வேலை – சம்பளம்: ரூ.12,000/- || முழு விவரங்களுடன்!

0
????????????????? ??????? ?? ?????????????? Counsellors ???? - ???????: ??.12,000/- || ???? ????????????!
திருச்சிராப்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் Counsellors வேலை - சம்பளம்: ரூ.12,000/- || முழு விவரங்களுடன்!

திருச்சிராப்பள்ளி குடும்ப நல நீதிமன்றத்தில் Counsellors வேலை – சம்பளம்: ரூ.12,000/- || முழு விவரங்களுடன்!

திருச்சிராப்பள்ளி குடும்ப நல நீதிமன்றம் ஆனது Counsellors பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி  வயது வரம்பு குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்  முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

காலிப்பணியிடங்கள

Counsellors பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / MA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மதுரை ரயில்வே பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!