TNPSC குரூப் 4 கலந்தாய்வு 2020
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் 01.09.2019 அன்று பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியானது. தற்போது இத்தேர்வில் வெற்றி பெற்ற தேர்வாளர்களுக்கு கலந்தாய்வு 20.03.2020 மற்றும் 02.04.2020 அன்றும் நடைபெற உள்ளது. TYPIST பதவிக்கு தகுதியான தேர்வாளர்களுக்கு 20.03.2020 அன்றும் SENO-TYPIST பதவிக்கு தகுதியான தேர்வாளர்களுக்கு 02.04.2020 அன்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வுக்கான தேர்வாளர்களின் பட்டியலை கீழே உள்ள இணையதளம் மூலமாக காணலாம்.
Download TNPSC CCSE 4 Counselling Date 2020 – For Steno -Typist
Download TNPSC CCSE 4 Counselling Date 2020 – For Typist
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்