Today Gold Rate: சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா…??

0
Today Gold Rate: ?????????? ????????? ??????? ?????? ????...!! ????????? ?????? ???? ????? ????????...?
Today Gold Rate: சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை...!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா...?

Today Gold Rate: சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! இன்னைக்கு கோல்ட் ரேட் எவ்ளோ தெரியுமா…?

 

நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த புதிய வரி முறை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. அந்தவகையில், இன்று (25.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.

அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 240 குறைந்து 1 சவரன் ரூ. 65,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம்  8,185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,10,000 ஆகவும், 1 கிராம் ரூ. 110 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!