போரிடும் நாடுகளுடன் இந்தியா நட்புடன் உள்ளது…!! வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…!
கடந்த சில வருடங்களாகவே பல உலக நாடுகள் பல்வேறு விதமான போரில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஒருபுறம், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் பொருளாதார போரிலும், மறுபுறம் உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகள் இராணுவப் போரிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இனி வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை…!! மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!!
அதாவது, மற்ற நாடுகளை போல் அல்லாமல், உக்ரைன்-ரஷ்யா, இஸ்ரேல்- ஈரான் என போரிடும் நாடுகளுடன் இந்தியா நட்புடன் உள்ளது எனவும், உலகின் எந்த கூட்டமைப்பிலும் இடம் பெறும் வல்லமை இந்தியாவிற்கு உண்டு என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


























