RRB Technical Grade 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!
RRB ஆனது பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. சமீபத்தில் Technical Grade 1 பணிக்கென காலியாக உள்ள 14,298 பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான முதற்கட்ட தேர்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 19.12.2024 முதல் 20.12.2024ம் தேதி வரை நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
IIT Madras-ல் Project Officer வேலை – மாத ஊதியம்: ரூ.1,50,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தற்போது RRB-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Technical Grade 1 பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். தேர்வு முடிவுகளுடன் Cut Off மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


























