நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) காலியாக உள்ள தொழில்துறை பயிற்சி பணியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.03.2020 தேதி கணக்கீட்டின் படி 28 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
Chartered Accountants & Cost Accountants ஆகிய துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 26.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
NLC Recruitment 2020 Notification
Apply Online for NLC Recruitment 2020
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
All ways good