நபார்ட் அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

0
நபார்ட் அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020
நபார்ட் அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

நபார்ட் அலுவலக உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) முதன்மை தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டடுள்ளது. முதற்கட்டத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைதேர்வு 14-03-2020 அன்று நடைபெறவுள்ளது. தற்போது இத்தேர்விற்க்கான நுழைவுச்சீட்டு வெளியானது.எனவே தேர்வாளர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

Download Call Letter – Office Attendant

Information Handout – Main Examination – Office Attendant

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!