
Championship Trophy 2025: AFG vs ENG போட்டி தொடங்கியது.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்..
2025 சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது பதிப்பு தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மேலும், இதுவரை நடந்த போட்டிகளில் A பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான போட்டி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
காசியில் மகா கும்பமேளா இன்றுடன் கோலாகல நிறைவு…!! அடுத்து 2169 ஆம் ஆண்டில் நடைபெறும் என தகவல்…!!
அதாவது, “2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் B பிரிவின் எட்டாவது லீக் ஆட்டம் இன்று (26-02-2025) லாகூரின் கடாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே தொடங்கியுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியுள்ள நிலையில் 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழந்துள்ளது”.























