TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit I   Section 2 Part B  – PDF Download…!!

0
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit I Section 2 Part B - PDF Download…!!
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit I Section 2 Part B - PDF Download…!!

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit I   Section 2 Part B  – PDF Download…!!

 

Part C  தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 

அலகு 1- இலக்கணம் ; பகுதி 2 – சொல் 

பிரிவு B   –  அயற்சொல் – தமிழ் சொல் – எதிர் சொல் – வினைச்சொல்  

TNPSC Group 4 2025  VAO Questions:

பிரிவு B    – I. அயற்சொல் அறிதல்.

தமிழ் மொழி அல்லாத வேறு மொழியில் இருந்து வரும் சொற்கள் ‘அயற்சொற்கள்’ அல்லது ‘பிற மொழிச் சொற்கள்’ எனப்படுகிறது.  எடுத்துக்காட்டாக, ஆஸ்தி, இம்சை மற்றும் அபிஷேகம் போன்ற சொற்கள் அயற்சொற்கள் ஆகும். எனவே, இதை குறிப்பாக கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

  1. இயற் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை எழுதுக.

கரண்ட்  –

  1. மின் பொத்தான் 
  2. மின்விசிறி 
  3. மின்சாரம் 
  4. மின்னல்
  1. ‘அகங்காரம்’ என்ற அயற்சொல்லிற்கு  ஏற்ற சரியான தமிழ்ச்சொல்லை கண்டுபிடிக்கவும்.

 

  1. கோபம்
  2. திமிரு
  3. செருக்கு
  4. இறுமாப்பு

3. ‘சபதம்’ என்னும் அயற்சொல் க்கான சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்கவும்.

  1.  சூளுரை
  2.  முடிவு
  3. சத்தியம்
  4. வேண்டுகோள் 

4. இயற் சொல்லுக்கு சரியான தமிழ் சொல் கண்டறியவும்.

     அபூர்வம் –

  1.  வியப்பு
  2. அதிசயம்
  3. ஆச்சரியம்
  4. புதுமை 

5. ‘சர்வர்’ என்னும் அயற்சொல் லுக்கு  ஏற்ற சரியான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்கவும்.

  1.  ஏவி
  2. செதுக்கி
  3. வையக விரிவு வலை வழங்கி
  4.  மென்பொருள்  

 

பிரிவு B    –  2 . தமிழ் சொல் அறிதல்.           

பிறமொழி சொற்களுக்கு இணையான சரியான பொருள் தரக்கூடிய தமிழ் சொல்லை கண்டறிதல் “தமிழ்ச் சொல் அறிதல்” என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பிற மொழி சொற்களில் இருந்து சரியான தமிழ்ச் சொல்லை கண்டறியவும்.

  1. பிறமொழிச் சொற்களற்ற சரியான தமிழ் வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்.

1. அஞ்சலகம் சென்று பால் வாங்கி வா

2. அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா 

3. அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா 

4. அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா

2. பிறமொழிச் சொற்களற்ற சரியான தமிழ் வாக்கியத்தை கண்டறியவும்.

  1. மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
  2. புஷ்ப தோட்டத்தில் சர்ப்பத்தை கண்டேன்
  3. புஷ்ப தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
  4. மலர் தோட்டத்தில் சர்ப்பத்தை கண்டேன்

3. ‘பிளைட்’ என்னும் அயற்சொல் க்கான சரியான தமிழ் சொல் கண்டறியவும்.

  1. வானூர்தி
  2. செயற்கைகோள்
  3. பிளேன்
  4. ராக்கெட் 

4. இயற் சொல்லுக்கு ஏற்ற  தமிழ் சொல்லை கண்டுபிடிக்கவும்.

டெலிபோன் –

  1. தொலைக்காட்சி
  2. தொலைநோக்கி
  3. தொலைபேசி
  4. கைபேசி 

5. ‘ஐதிகம்’ என்ற இயற் சொல்லுக்கு ஏற்ற சரியான தமிழ்ச்சொல் எது?

  1. பாரம்பரியம்
  2. நடைமுறை
  3. சூத்திரம்
  4. உலக வழக்கு 

 

பிரிவு B    – 3.  எதிர்ச்சொல் அறிதல்.

ஒரு சொல்லுக்கு எதிர் பொருள் தரக்கூடிய சொல்லைத் ‘எதிர்ச்சொல்’ என்கிறோம். இவை, பொதுவாக இரட்டை சொற்கள், இரு எதிர்மறையான பண்புகளை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக,   இரவு – பகல், இன்பம் – துன்பம் மற்றும் ஆண் – பெண் ஆகியவற்றைக் கூறலாம். எனவே இவற்றை குறிப்பாக கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை தேர்ந்தெடுக்கவும்.

  1. எதிர்சொல் தருக :  நீக்குதல் – 

       

  1. விலகுதல்
  2. விளக்குதல்
  3. பிரித்தல்
  4. இணைத்தல் 

2. ‘களிப்பு’ என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக.

  1. துயரம்
  2. கோபம்
  3. எரிச்சல்
  4.  மகிழ்ச்சி 

3. எதிர்ச்சொல் தருக :  ஈடைஉ 

  1.  தகடூஉ
  2. காடூஉ
  3. மகடூஉ
  4.  மாடூஉ 

4. ‘இணையற்ற’ என்னும் சொல்லுக்கான எதிர்ச்சொல்லை கண்டுபிடி.

  1.  நிகரான
  2. ஒப்பற்ற
  3. மெலிந்த
  4. தடித்த 

5. எதிர்சொல் தருக.  தெரு –

  1. திண்ணை
  2. நெடுஞ்சாலை
  3. கொல்லை
  4. பாலம் 

 

பிரிவு B    – 4. வினைச்சொல் அறிதல்.

ஒரு செயலை அல்லது வினையை குறிக்கும் சொல் ‘வினைச் சொல்’ எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஓடினான், விழுந்தான் மற்றும் எழுதினார் போன்ற ஒருவர் செய்த செயலை குறிக்கிறது. எனவே, இதை குறிப்பாக கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

  1. ‘இராமன் பாடம் படித்தான்’ என்ற தொடரில் உள்ள வினைச் சொல்லை கண்டுபிடி.

 

  1. படித்தான்
  2. ராமன்
  3. பாடம்
  4. எதுவுமில்லை 

2. இரு வினை சொற்களின் பொருள் வேறுபாடு அறிதல்.

 பணிந்து – பணித்து 

  1. சோர்ந்து  – பணிவு
  2. அடங்கி  – கட்டளை
  3. எதிர்த்து  – கூறுதல்
  4. பயந்து  – செய்தான் 

3. இரு வினை சொற்களின் பொருள் வேறுபாடு அறிதல்.

தொடுத்தல் – தொடுதல் 

  1.  பார்த்தல் – பகிர்தல்
  2. தேடுவது  – கிடைத்தால்
  3. அணிதல்  – தீண்டுதல்
  4.  கிடைத்தால்  – படைத்தல் 

4. இருவினைகள் பொருள் வேறுபாடு அறிதல்.

கலைத்தல் – களைத்தல் 

  1. ஓட்டுதல் – சேர்தல்
  2. பிரித்தல் – காணுதல்
  3. அழித்தல் – சோர்தல்
  4.  குறைத்தல் – காணுதல் 

5. இருவினைகள் பொருள் வேறுபாடு அறிதல்.

விலை – விளை 

  1. பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்
  2. உண்டாக்குதல் – பொருளின் மதிப்பு
  3. விளைச்சல் – பொருளின் மதிப்பு
  4. பொருளின் மதிப்பு – விளைச்சல் 

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.

            Download PDF 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!