Top 10 Longest Bridges in India 2025 – Free PDF Download 

0
Top 10 Longest Bridges in India 2025 - Free PDF Download 
Top 10 Longest Bridges in India 2025 - Free PDF Download 

Top 10 Longest Bridges in India 2025 – Free PDF Download 

 

What is the Meaning of  Bridge?

பாலம் என்பது இரண்டு வெவ்வேறு பகுதிகளை இணைக்க உருவாக்கப்பட்ட கட்டுமான பிணைப்பாகும். இந்த பாலங்கள் கடலின்  இரண்டு மறுபக்க  கரைகள் அல்லது இரண்டு நாடுகளின் பகுதிகளை கடக்க உதவுகிறது. மேலும், மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் போக்குவரத்து தடையை தடுக்கப் பெரிதளவில் பயன்படுகிறது.

History of Bridges in India 

ஆரம்பகால பால வடிவமைப்புகள் எளிமையான மரக்கட்டைகள், பலகைகள் மற்றும் விலங்குகளின் தோல்கள் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தியே  உருவாக்கப்பட்டது என்றும், உலகின் முதல் பாலங்கள்   எகிப்து, மெசபடோமியா மற்றும் இந்தியாவில் உள்ள பண்டைய மக்களால் அதிகளவில் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

History of Bridges in India 

இதை தொடர்ந்து, வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான இந்தியா, பொறியியல் துறையிலும் எண்ணற்ற தனித்துவமான சாதனைகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் ஒன்றான பாலங்களின் கட்டுமானம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது முக்கிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.  மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனமாக இருக்கும் வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்த பாலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. 

அந்த வகையில் 1870 களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கையுடன் வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது இந்தியாவில் கடலுக்கு மத்தியில் கட்டப்பட்ட முதல் பாலமாக பாம்பன் பாலம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பொருளாதார ரீதியாக இடங்களை இணைக்க எண்ணற்ற பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கட்டப்பட்ட நீளமான பாலங்களின் பட்டியல் பற்றிய இப்பதிவில் காண்போம்.

List of Waterfalls and Rivers in India State Wise in Tamil  – PDF Download

Top 10 Longest Bridges in India Tamil

 

பாலங்களின் பெயர்கள் 

அவற்றின் தூரம் திறக்கப்பட்ட ஆண்டு   இடையான நீர்நிலைகள்

இணைக்கும்

நகரங்கள்  

அடல் சேது பாலம் 21.8 கிமீ 2024 அரபிக் கடல் மகாராஷ்டிரா – நவி மும்பை
தோலா சாடியா பாலம் 9.15 கிமீ 2017 லோஹித் நதி அசாம் – அருணாச்சல பிரதேசம்
திபாங் நதி பாலம் 6.2 கிமீ 2018 திபாங் நதி திபாங் – அருணாச்சல பிரதேசம்
மகாத்மா காந்தி சேது பாலம் 5.75 கிமீ 1982 கங்கா தெற்கு பாட்னா – ஹாஜிபூர்
பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பு பாலம் (BWSL) 5.57 கிமீ 2009 மஹிம் விரிகுடா பாந்த்ரா – வொர்லி (தெற்கு மும்பை)
போகிபீல் பாலம் 4.94 கிமீ 2018 பிரம்மபுத்திரா நதி அஸ்ஸாம் தேமாஜி – திப்ருகார்
விக்ரம்ஷிலா சேது பாலம் 4.70 கிமீ 2001 கங்கா பீகார் பாகல்பூர் – நௌகாச்சியா
வேம்பநாடு ரயில் பாலம் 4.62 கிமீ 2011 வேம்பநாடு ஏரி கேரளா எடப்பள்ளி – வல்லார்பாடம்
திகா-சோன்பூர் பாலம் 4.55 கிமீ 2016 கங்கா நதி திகா, பாட்னா – சோன்பூர்
அர்ரா-சாப்ரா பாலம் 4.35 கிமீ 2017 கங்கா பீகார் அர்ரா – சாப்ரா
கோதாவரி பாலம் 4.13 கிமீ 2015 கோதாவரி நதி ஆந்திர கொவ்வூர் – ராஜமுந்திரி
உங்கர் கங்கா பாலம் 3.75 கி.மீ 2020 கங்கை நதி பீகார் முங்கர் – ஜமால்பூர்
சாஹ்லாரி காட் பாலம் 3.25 கிமீ 2017 காக்ரா நதி உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் – சீதாபூர்
ஜவஹர் சேது பாலம் 3.06 கிமீ 1965 சோன் ரிவர் டெல்லி – சோன் நகர்
நேரு சேது பாலம் 3.05 கிமீ 1900 சோன் ரிவர் உத்தராகண்டுடெஹ்ரி – சோன் நகர்
கொய்லா போமோரா சேது பாலம் 3.01 கிமீ 1987 பிரம்மபுத்திரா நதி அசாம் தேஜ்பூர் – கலியாபோர்

 

Download PDF 

1. Which is India’s longest bridge?

Atal Setu is India’s longest bridge as of now.

2. What are the top 10 longest bridges in the world?


Tianjin Grand Bridge, Cangde Grand Bridge, Weinan Weihe Grand Bridge, The Bang Na Expressway, Beijing Grand Bridge, and  Metro Manila Skyway System.


3. What are the top 5 famous bridges in India?

Sudarshan Setu, Chenab Bridge, Howrah Bridge, and Vidyasagar Setu are the top 5 famous bridges in India.


4. Is Atal Setu the longest in the world?

It is the 12th longest sea bridge in the world.

5. Which is the queen of bridges in India?

The Pamban Bridge is widely known as the Queen of Indian Bridges.

6. What is the Largest Bridge in India?

Bhupen Hazarika Setu also Known as the Dhola- Sadiya Bridge

7. What is the Famous Bridge of India?

Pamban Bridge, Tamil Nadu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!