List of Waterfalls and Rivers in India State Wise in Tamil – PDF Download
Waterfalls in India State Wise : ‘நீர்வீழ்ச்சி’ என்பது ஒரு நதி அல்லது பிற நீர்நிலைகளில் இருந்து செங்குத்தாக கீழே விழும் நீர் பெருக்கு ஆகும். இதை ‘அருவி’ என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் தற்போது 108 நீர்வீழ்ச்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், மிக உயரமான 50 நீர்வீழ்ச்சிகளின் பட்டியலையும், அதன் உயரத்தையும் மற்றும் அதன் முக்கிய அம்சங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், அரசு தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு பிரிவில் நீங்கள் தேர்ச்சி பெறும் நோக்கில் இதை எளிதில் புரியும் படி வகைப்படுத்தி வழங்கியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
இந்தியாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பட்டியல் |
|||
| இந்தியாவில்
உள்ள நீர்வீழ்ச்சிகள் |
இடம் | உயரம்
(மீட்டர், அடி) |
முக்கிய
அம்சங்கள் |
| குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி | சிமோகா மாவட்டம், கர்நாடகா | 445 மீட்டர்
(1493 அடி) |
இந்தியாவின் மிக உயரமான, அடுக்கு நீர்வீழ்ச்சி |
| பரேஹிபானி நீர்வீழ்ச்சி | மயூர்பன்ச் மாவட்டம், ஒடிசா | 399 மீட்டர்
(1,309 அடி) |
இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சி |
| நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 340 மீட்டர்
(1115 அடி ) |
மிக உயரமான வகை நீர்வீழ்ச்சி |
| நோஸ்ங்கிதியாங் அல்லது மௌஸ்மை நீர்வீழ்ச்சி | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 315 மீட்டர்
(1033 அடி) |
பிரிவு வகை
நீர்வீழ்ச்சி |
| தூத்சாகர் நீர்வீழ்ச்சி | கோவா மற்றும் கர்நாடகா | 310 மீட்டர்
(1017 அடி) |
நான்கு அடுக்கு
நீர்வீழ்ச்சி |
| கைன்ரெம் நீர்வீழ்ச்சி | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 305 மீட்டர்
(1001 அடி ) |
மூன்றாம் நிலை
நீர்வீழ்ச்சி |
| மீன்முட்டி நீர்வீழ்ச்சி | வயநாடு மாவட்டம், கேரளா | 300 மீட்டர்
(984 அடி) |
மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சி / பிரிக்கப்பட்ட வகை |
| தலையார் அருவி | வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு | 297 மீட்டர்
(974 அடி) |
குதிரை வால் வகை நீர்வீழ்ச்சி |
| வஜ்ராய் நீர்வீழ்ச்சி | சதாரா மாவட்டம், மகாராஷ்டிரா | 260 மீட்டர்
(853 அடி) |
மூன்று அடுக்குகளை கொண்ட, 2 வது வகை உயரமான நீர்வீழ்ச்சி |
| பர்கானா நீர்வீழ்ச்சி | சிமோகா மாவட்டம், கர்நாடகா | 259 மீட்டர்
(850 அடி) |
அடுக்கு வகை
நீர்வீழ்ச்சி |
| ஜோக் நீர்வீழ்ச்சி | சிமோகா மாவட்டம், கர்நாடகா | 253 மீட்டர்
(830 அடி) |
அருவி |
| கந்ததார் நீர்வீழ்ச்சி | கெந்துஜர் & சுந்தர்கர் மாவட்டம் | 244 மீட்டர்
(801 அடி) |
குதிரை வால் வகை நீர்வீழ்ச்சி |
| வந்தாங் நீர்வீழ்ச்சி | செர்ச்சிப் மாவட்டம், மிசோரம் | 229 மீட்டர்
(751 அடி) |
இரண்டு அடுக்கு வகை நீர்வீழ்ச்சி |
| குனே நீர்வீழ்ச்சி | புனே மாவட்டம், மகாராஷ்டிரா | 200 மீட்டர்
(660 அடி) |
மூன்றாம் நிலை நீர்வீழ்ச்சி |
| சூச்சிபாரா & நீர்வீழ்ச்சி | வயநாடு மாவட்டம், கேரளா | 200 மீட்டர்
(656 அடி) |
மூன்றாம் நிலை நீர்வீழ்ச்சி |
| தோஸ்கர்
நீர்வீழ்ச்சி |
சதாரா மாவட்டம், மகாராஷ்டிரா | 200 மீட்டர்
(656 அடி |
மூன்றாம் நிலை நீர்வீழ்ச்சி |
| மகோட்
நீர்வீழ்ச்சி |
உத்தர கன்னடா
மாவட்டம், கர்நாடகா |
198 மீட்டர்
(650 அடி) |
இரண்டு அடுக்கு / பிரிவு வகை நீர்வீழ்ச்சி |
| ஜோராண்டா நீர்வீழ்ச்சி | மயூர்பஞ்ச் மாவட்டம், ஒடிசா | 181 மீட்டர்
(594 அடி) |
மூழ்கும் வகை நீர்வீழ்ச்சி |
| ஹெப்பி நீர்வீழ்ச்சி | சிக்கமகளூரு மாவட்டம், கர்நாடகா | 168 மீட்டர்
(551 அடி) |
இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சி |
| டுடுமா நீர்வீழ்ச்சி | ஒடிசா & ஆந்திர பிரதேசம் | 157 மீட்டர்
(515 அடி) |
மூழ்கும் வகை நீர்வீழ்ச்சி |
| பழனி அருவி | குலு மாவட்டம், இமாசல பிரதேசம் | 150 மீட்டர்
(490 அடி) |
எலி வால்
வீழ்ச்சி |
| லோத் நீர்வீழ்ச்சி | லதேஹர் மாவட்டம், ஜார்க்கண்ட் | 143 மீட்டர்
(469 அடி) |
இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சி |
| பஹுதி நீர்வீழ்ச்சி | மௌகஞ்ச் & ரேவா மாவட்டம், மத்திய பிரதேசம் | 198 மீட்டர்
(650 அடி) |
இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சி , மத்திய பிரதேசத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சி |
| பிஷப் அருவி | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 135 மீட்டர்
(443 அடி) |
மூன்றாம் நிலை நீர்வீழ்ச்சி |
| சாச்சாய் நீர்வீழ்ச்சி | ரேவா மாவட்டம், மத்திய பிரதேசம் | 130 மீட்டர்
(430 அடி) |
மத்திய பிரதேசத்தின் இரண்டாவது மிக உயரமான நீர்வீழ்ச்சி |
| கியோட்டி
நீர்வீழ்ச்சி |
ரேவா மாவட்டம், மத்திய பிரதேசம் | 130 மீட்டர்
(430 அடி) |
பிரிவு வகை
நீர்வீழ்ச்சி |
| கல்ஹட்டி நீர்வீழ்ச்சி | சிக்கமகளூரு மாவட்டம், கர்நாடகா | 122 மீட்டர்
(400 அடி) |
இதே நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் உள்ளது |
| பீடன் நீர்வீழ்ச்சி | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 120 மீட்டர்
(390 அடி) |
மூன்றாம் நிலை நீர்வீழ்ச்சி, பிஷப் நீர்வீழ்ச்சியின் இரட்டை நீர்வீழ்ச்சி |
| கெப்பா நீர்வீழ்ச்சி | உத்தர கன்னடா
மாவட்டம், கர்நாடகா |
116 மீட்டர்
(381 அடி) |
விசிறி வகை
நீர்வீழ்ச்சி |
| கூசல்லி நீர்வீழ்ச்சி | உடுப்பி மாவட்டம், கர்நாடகா | 116 மீட்டர்
(381 அடி) |
ஆறாம் நிலை நீர்வீழ்ச்சி |
| டபே நீர்வீழ்ச்சி | சிவமோகா & சாகர் மாவட்டம், கர்நாடகா | 110 மீட்டர்
(360 அடி) |
டிரெக்கிங் செய்ய உகந்தது |
| பாண்டவ்காட் நீர்வீழ்ச்சி | தானே மாவட்டம், மகாராஷ்டிரா | 107 மீட்டர்
(351 அடி) |
பிளஞ்ச் நீர்வீழ்ச்சி |
| ரஜத் பிரதாப் நீர்வீழ்ச்சி | ஹோஷங்காபாத் மாவட்டம், மத்திய பிரதேசம் | 107 மீட்டர்
(351 அடி) |
குதிரை வால் வகை நீர்வீழ்ச்சி |
| பாண்ட்லா நீர்வீழ்ச்சி | கைமூர் மாவட்டம், பீகார் | 100 மீட்டர்
(330 அடி) |
தேயிலை மலையில் அமைந்துள்ளது |
| சிவனசமுத்திர நீர்வீழ்ச்சி | சாமராஜநகர் மாவட்டம், கர்நாடகா | 98 மீட்டர்
(322 அடி) |
பிரிக்கப்பட்ட வகை |
| கீழ் காக்ரி நீர்வீழ்ச்சி | லதேஹர் மாவட்டம், ஜார்க்கண்ட் | 98 மீட்டர்
(322 அடி) |
அருவி |
| ஹுண்ட்ரு நீர்வீழ்ச்சி | ராஞ்சி மாவட்டம், ஜார்க்கண்ட் | 98 மீட்டர்
(322 அடி) |
பிரிக்கப்பட்ட வகை |
| ஸ்வீட் பால்ஸ் | கிழக்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 96 மீட்டர்
(315 அடி) |
குதிரைவால் வகை நீர்வீழ்ச்சி |
| ஆகாய கங்கை | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு | 92 மீட்டர்
(302 அடி) |
ஒன்று அடுக்கு / பிரிக்கப்பட்ட நீர்வீழ்ச்சி |
| கதா நீர்வீழ்ச்சி | பன்னா மாவட்டம், மத்திய பிரதேசம் | 91 மீட்டர்
(299 அடி) |
இந்தியாவின் 36 வது உயரமான நீர்வீழ்ச்சி |
| தீரத்கர் நீர்வீழ்ச்சி | பாஸ்தர் மாவட்டம், சத்தீஸ்கர் | 91 மீட்டர்
(299 அடி |
தொகுதி வகை நீர்வீழ்ச்சி |
| கிளியூர் அருவி | ஏற்காடு, சேலம் மாவட்டம், தமிழ்நாடு | 91 மீட்டர்
(299 அடி |
விசிறி வகை
நீர்வீழ்ச்சி |
| குடுமாரி நீர்வீழ்ச்சி | உடுப்பி மாவட்டம், கர்நாடகா | 91 மீட்டர்
(299 அடி |
குதிரைவால் வகை நீர்வீழ்ச்சி |
| முத்யால மடுவு நீர்வீழ்ச்சி | பெங்களூரு, கர்நாடகா | 91 மீட்டர்
(299 அடி |
‘முத்து பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது |
| லாங் ஷியாங் நீர்வீழ்ச்சி | மேற்கு காசி மலை மாவட்டம், மேகாலயா | 85 மீட்டர்
(279 அடி |
‘க்ஷைத் ஊர்-நார்‘ என்று அழைக்கப்படுகிறது |
| தலகோணா நீர்வீழ்ச்சி | சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம் | 82 மீட்டர்
(269 அடி) |
ஆந்திராவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி |
| ககோலட் நீர்வீழ்ச்சி | நவாடா மாவட்டம், பீகார் | 50 மீட்டர்
(160 அடி) |
கண்புரை நீர்வீழ்ச்சி |
| அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி | திருச்சூர் மாவட்டம், கேரளா | 25 மீட்டர்
(82 அடி) |
தொகுதி / பிரிக்கப்பட்ட வகை நீர்வீழ்ச்சி |
Top 5 Waterfalls in India :
- குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி
- பரேஹிபானி நீர்வீழ்ச்சி
- நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி
- நோஸ்ங்கிதியாங் அல்லது மௌஸ்மை நீர்வீழ்ச்சி
- தூத்சாகர் நீர்வீழ்ச்சி
How to Remember List of Waterfalls in India:
இந்தியாவில் உள்ள மிக உயரமான முதல் 50 நீர்வீழ்ச்சிகளின் பட்டியலை உயர அடிப்படையில் மேலே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பட்டியலை நீங்கள் தெளிவாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக சில குறிப்புகளை கீழே வழங்கி உள்ளோம். அதாவது, ‘T-K-T-P-A’ என்பது தமிழ்நாட்டில் உள்ள தலையார், கல்லணை, தேக்கடி, பைக்காரா மற்றும் அன்னூர் போன்ற 5 நீர்வீழ்ச்சிகளை குறிக்கும். இதுபோன்ற, குறிப்புகளை பயன்படுத்தி படிக்கும் போது தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு பகுதியில் முழு மதிப்பெண்களையும் பெறலாம்.
1. Which is the Largest Waterfall in India?
Ans: kunchikal falls – shimoga district, Karnataka
Ans: 108
Ans: Ranchi
Ans: Murchison falls
Ans: Nohkalikai falls, Athirapally Waterfalls and Jog falls.


























